web log free
February 04, 2026

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த குழு பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த குழுவின் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.

 சம்பள முரண்பாடுகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த குழு தீர்மானித்துள்ளது.

இன்று (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

Last modified on Saturday, 07 September 2019 12:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd