web log free
May 09, 2024

குடாவெல்லயில் சுட்டவர் சிக்கினார்


குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.