web log free
September 16, 2025

‘68-68இல் புதிய பயணம்’

 இன்று எனக்குப் பிறந்தநாள், 68ஆவது பிறந்தநாள், கட்சிக்கும் 68 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. எனது வாழ்க்கையில் கட்சிக்கான அர்ப்பணிப்பு ஆகக் கூடதலாக இருந்தது. இந்த 68 இல், புதிய பயணம் ஆரம்பமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது தேசிய சம்மேளத்தில் விஷேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "தீன்துவ ஹரி அதட்ட" (தீர்ப்பு சரியான கரத்திற்கு) என்ற எண்ணக்கருவின் கீழ் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

மாகாண சபைத் தேர்தலை நடைபெறாமல் இருப்பதற்கான மூலக்காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd