web log free
May 20, 2024

வென்னப்புவ விபத்தில் 6 பேர் பலி


வென்னப்புவ, நைனாமடம் பாலத்துக்கருகில், காரொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆகக்குறைந்தது ஆறுபேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Last modified on Sunday, 20 January 2019 02:34