web log free
April 06, 2026

‘கோத்தாவை நடைபாதையில் முழந்தாலிட வைப்பேன்’

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை, பேமென்டிலில் (நடைபாதையில் )முழந்தாலிடவைப்பேன் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் மகன், சத்துர சேனாரத்ன  தெரிவித்துள்ளார்.

யாரிடமும் முழந்தாழிடாத கோத்தாவை புறக்கோட்டையில் நடைபாதையில் முழந்தாலிட வைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd