web log free
April 06, 2026

தாமரை மொட்டு சரிந்ததில் ஒருவர் காயம்

 

தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து நிர்மாணிக்கப்பட்டிருந்த பாரிய பதாதைகள் சரிந்து விழுந்தமையால்,

ஒருவர் காயமடைந்துள்ளார். மஹரகமவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பதாதையே இவ்வாறு விழுந்துள்ளது. காயமடைந்தவர், மஹரகம வைத்தியசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd