web log free
April 30, 2024

டீசல், பெற்றோல் விலை 2 ரூபாவால் குறைப்பு

டீசல், பெற்றோலின் விலைகள், உடன் அமுலுக்கு வரும் வகையில், 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் ஒக்டென் 92- 136 ரூபாவாகவும், பெற்றோல் ஒக்டென் 95- 161 ரூபாவாகவும் ஒரு லீற்றர் சுப்பிரி டீசல் 132 ரூபாவுக்கும் குறைக்கப்பட்டுள்ளது.

Last modified on Tuesday, 10 September 2019 16:18