web log free
April 06, 2026

ஒப்படைக்கப்பட்ட ‘ஜே.எம்.ஐ’ 11 பேரின் விவரம்

 
 
“ஜமாத்தே மில்லதே இப்ராஹிம்” அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கைதுசெய்யப்பட்ட தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 11 பேரும், மேலதிக விசாரணைகளுக்காக, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களின் விவரம் பின்வருமாறு
 
1.மொஹமட் மன்சூர் சைபுல்லா.
2.மொஹமட் ரியால் சஜித்.
3.முஸ்தாக் அலி அம்ஹர்.
4.மொஹமட் ரம்ஸின் ரூப்தி அஹமட்.
5. மொஹிதீன் பாவா ரூமி.
6. அபாதுல் ஹலீம் ஹிமாஸ்.
7.மொஹமட் காசிம் அகில்.
8.ஹிஸ்புல்லா பாஸ் ஹுஸ்னி அஹமட்.
9.  ஜாஹிர்  அஹ்சன்.
10. அவுதாக் அனீஸ் .
11 தாஹிர் ஹிதாயத்துல்லா.
 
 
 
Last modified on Wednesday, 11 September 2019 13:21
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd