web log free
May 05, 2024

திகதி குறிச்சாச்சி

 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல், இன்று (18) நள்ளிரவு வெளியாகும் அதனடிப்படையில், ஒக்டோபர் 7ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும், நவம்பர் 16ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும்.

Last modified on Wednesday, 18 September 2019 18:17