web log free
May 21, 2026

சஜித் போட்டியிடுவார் - ரணில் வெற்றிப்பெறுவார்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை, களமிறக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

அலரிமாளிகையில் இன்றுமாலை இடம்பெற்ற முக்கிய சந்திப்புகளிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கட்சியின் செயற்குழுவில் நாளை (25) ஆராயப்படும். கட்சியின் செயற்குழுவில் ரணில் முன்வைக்கும் யோசனைக்கு அங்கிகாரம் கிடைத்ததன் பின்னர், கட்சியின் வேட்பாளராக, சஜித் அறிவிக்கப்படுவார்.

Last modified on Friday, 27 September 2019 02:49
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd