web log free
June 26, 2026

பாக். பிரஜையின் ஆவணம் மட்டுமே உள்ளது

 

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜையொருவரின் ஆவணம் மாத்திரமே காணப்படுவதாகவும், தான் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவு - முள்ளியாவளை பகுதியில் இன்று இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:32
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd