web log free
May 09, 2025

நியோமலும் சஜித்துக்கு ஆதரவு

 முன்னாள் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா, ஐக்கிய தேசியக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd