web log free
February 05, 2026

காஸ் விலை குறையும்

 காஸ் விலையின் எதிர்வரும் சில நாட்களில் 200 ரூபாவினால் குறையும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.

விலை சூத்திரம் காஸ்க்கும் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனால், 12.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை.

200 ரூபாவினால் குறைவடையும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என தகவல்கள் தெரிவித்தன.

Last modified on Wednesday, 02 October 2019 18:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd