web log free
May 04, 2024

நாளைக்கு விடுமுறை இல்லை

நாளை 3ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என, பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளன என அறிவித்த அரசாங்க தகவல் திணைக்களம், நாளைக்கு பொது விடுமுறை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.