எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அதில்,மூன்று ராஜபக்ஷர்கள் போட்டிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தாபய ராஜபக்ஷவும், ஸ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய சார்பில் சமல் ஜயந்த ராஜபக்ஷவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் நாமல் ராஜபக்ஷவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.