web log free
February 04, 2026

அநாமதேய துண்டுபிரசுரத்தால் கிழக்கில் சலசலப்பு

உரிமை கோரப்படாத நிலையில் கிழக்கில் சில வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அநாமதேய துண்டுபிரசுரத்தினால் சலசலப்பொன்று ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களான கோத்தாபய ராஜபக்ஷ ஹிஸ்புல்லாவின் புகைப்படங்கள் அதில் காணப்படுகின்றன.

அதில், முஸ்லிம்கள் ஹிஸ்புல்லாவுக்கும், தமிழர்கள் கோத்தாவுக்கும் வாக்களிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

Last modified on Friday, 18 October 2019 01:54
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd