web log free
February 04, 2026

ஐ.தே.க முன்னாள் வேட்பாளரும் கோத்தாவுக்கு

கடந்த சில பொதுத்தேர்தல்களில் யானைச்சின்னத்தில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவே இவ்வாறு, தன்னுடைய ஆதரவை கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார். 

Last modified on Saturday, 19 October 2019 02:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd