web log free
March 17, 2026

தலதா மாளிகையில் தீ


கண்டி தலதா மாளிகைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ, கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரால் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வெசாக்கூடுகளே தீயில் எரிந்துள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

களஞ்சியசாலைக்கு அண்மையிலுள்ள வேல்டிங் கடையொன்றிலிருந்த பறந்த தீப்பொறியே இந்த தீ விபத்துக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd