web log free
February 03, 2026

அரிசி, மிளகாய், மீன் விலை குறைப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.

காய்ந்த மிளகாய்க்கான வரி 20 ரூபாவால் குறைப்பு

1 கிலோ மீனுக்கான வரி 75 ரூபாவால் குறைப்பு

கோழி இறைச்சி, முட்டையின் விலைகளை கட்டுப்படுத்த முடிவு

48 ஆயிரம் மெற்றிக்தொன் நெல்லை சிறிய, மத்திய நெல் ஆலை உரிமையாளர்களுக்கு கொடுக்க முடிவு.

அதன்பிரகாரம்,

சம்பா அரிசி 85 ரூபாய்க்கும்

நாட்டரிசி 80 ரூபாய்க்கும் விற்க ஏற்பாடு

Last modified on Monday, 21 October 2019 16:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd