web log free
February 03, 2026

சவுதியில் டிரோன் தாக்குதல் இலங்கையில் தாக்கம்

சமையல் எரிவாயுக்கு நாடளாவிய ரீதியில் தட்டுப்பாடு நிலவுகிறது என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. 

சவுதியில் எரிபொருள் களஞ்சியசாலைகளின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டிரோன் தாக்குதல்களினால் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இதன்தாக்கம் இன்னும் ஒரு வாரத்துக்குப் பின்னரே செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கையிருப்பிலிருந்த காஸ் சிலிண்டர்கள் சந்தைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எரிபொருள் திரவமாகவே இறக்குமதி செய்யப்படும். அவற்றை காஸ் ஆக மாற்றுவதற்கான செயற்பாடுகளுக்கு இன்னும் ஒருமாதம் எடுக்கும் 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd