web log free
February 03, 2026

வீடியோவில் இருப்பவர் கோத்தாவின் ஆள்

புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி தனக்கு எதிராக போலிய பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வீடியோவிலுள்ள காட்சிகளை நன்கு பார்த்தால் கோத்தாபய ராஜபக்ஷவின் காத்தான்குடி அமைப்பாளரே இருக்கிறார்  என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

காத்தான்குடி அமைப்பாளர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd