web log free
May 03, 2024

டிரம்புக்கு ரணில் வாழ்த்து

ஐ எஸ் இயக்கத் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியை அழித்தமைக்கு வாழ்த்துத் தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

நேற்று இரவு இந்த கடிதத்தை அனுப்பியுள்ள பிரதமர் ரணில் , பயங்கரவாதத்தை ஒழிக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.