web log free
March 11, 2026

சிங்கப்பூருக்கு பறந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் அரச பயணமாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆசிய பசுபிக் வலய சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்கவே ஜனாதிபதி, சிங்கப்பூர் சென்றுள்ளார்.

நேற்றுக்காலை சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd