web log free
March 23, 2026

தம்பி வென்றால் அண்ணன் பிரதமர்

 ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டினால், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே பிரதமராக நியமிக்கப்படுவார் என மஹிந்த அமரவீர எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்தி, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையும் கோத்தாபய ராஜபக்ஷ நியமிப்பார்.

அதற்காக, பெரும்பான்மை எம்.பிகளின் ஆதரவு கோத்தாவுக்கு உள்ளது என்றார்.

Last modified on Thursday, 31 October 2019 22:58
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd