web log free
February 03, 2026

போயா வரை மைத்திரிக்கு சி.வி காலக்கெடு

தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை எதிர்வரும் போயா தினத்திற்கு முன்னர் விடுதலை செய்யுமாறு வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று மாலை கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ள சி.வி., ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாவுக்கு முடியுமாயின் உங்களுக்கு ஏன்? முடியாது என்றும் அந்த கடிதத்தின் ஊடாக சி.வி வினவியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd