web log free
February 03, 2026

100 பேர் கைது- 17 பேர் பெண்கள்

பேஸ்புக் பார்ட்டியில் பங்கேற்றிருந்த 100 பேரை தெஹிவளையில் வைத்து, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் 17 பெணண்களும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர். 

 

Last modified on Sunday, 03 November 2019 04:09
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd