நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி, முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று விசேட தினமாகும். ஞாயிறுக்கிழமை என்பதனால், அப்பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஆகையால், இன்றையதினம் வீட்டுக்கு ஒருவர், வீட்டிலேயே இருந்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவே மேற்கண்ட அறிவிக்பை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வாக, வாக்காளர் அட்டைகள் விநியோகம் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ජනාධිපතිවරණයේ නිල ඡන්ද දැන්වීම් පත්රිකා බෙදා හැරීමේ විශේෂ දිනයක් අද ක්රියාත්මක වේ.
තැපැල්පති රංජිත් ආරියරත්න මහතා සඳහන් කළේ, අද දිනයේ නිවෙස්වල සිට ඒ සඳහා සහය දක්වන ලෙසයි.
ජනාධිපතිවරණයේ නිල ඡන්ද දැන්වීම් පත්රිකාවලින් 40% ක් මේ වනවිට බෙදා හැර අවසන් බව ද ඔහු සඳහන් කළේ ය.