web log free
February 09, 2026

எஸ். பியின் பாதுகாவலர் சுட்டதில் இருவர் காயம்

 

கோத்தாபய ராஜபக்ஷவின் ஆதரவு எம்.பியான, எஸ்.பி. திஸாநாயக்கவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். கினிகத்தேனையிலேயே இந்த சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.

எஸ்.பி பயணித்த வாகனத்தை மறித்தவர்கள் மீதே, இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் காயமடைந்த இருவரும் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Last modified on Thursday, 07 November 2019 01:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd