web log free
April 28, 2024

“ரணிலுக்கு நல்ல மூளை”

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட தலைவர். அவருக்கு நல்ல மூளை உள்ளது. அந்த மூளையை பயன்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

அக்குரஸ்ஸ நகரத்தில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து இந்த கூட்டம் நடத்தப்பட்டது. 

52 நாட்கள் ஆட்சியில் என்ன நடந்ததுட. ஆனால், ரணில் விக்கிரமசிங்க அதனை கைவிடவில்லை. 

ரணிலின் தோல் அடத்தியாது. அவருடைய மூளையில் இன்னும் வேளையை செய்துகொள்ள முடியும். அவர் சிரேஷ்ட தலைவர் ஆவார். என்றார்.