web log free
May 05, 2024

தேர்தல் தினத்தன்று பூட்டு

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தினமான சனிக்கிழமை 16ஆம் திகதியும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும், நாட்டிலுள்ள சகல மதுபான சாலைகளும் மூடப்படும் என, கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.