web log free
March 23, 2026

18ஆம் திகதி 2.16க்கு பதவிப்பிரமாணம்

 

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியீட்டுவார். அவர், எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் 2.16க்கு பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர், பராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நவம்பர் 16ஆம் திகதி வாக்களிப்பு நிறைவடைந்ததன் பின்னர், பெறுபேறுகள் 17ஆம் திகதி அறிவிப்படும்.

கோத்தாபய ராஜபக்ஷ, 18ஆம் திகதியன்று நிறை​வேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக பிற்பகல் 2.16க்கு பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்.

Last modified on Monday, 18 November 2019 01:29
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd