புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார். இதுதொடர்பில், ஏ.எப். நிறுவனம், சற்றுமுன்னர் செய்தி வெளியிட்டுள்ளது.