web log free
January 05, 2025

மங்கள இராஜினாமா- இலங்கை அரசியல் அதிர்கிறது

 

ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை அரசியலில் அதிரடியான நடவடிக்கைள் சில இடம்பெற்றுள்ளன.

  1. தோல்வியை ஏற்றுக்கொண்டார் சஜித்
  2. மஹிந்தவுடன் ரணில் தொலைபேசியில் உரையாடல்
  3. இன்றுமாலை 5 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம்.
  4. தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் மங்கள
  5. பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்த சஜித் முடிவு
Last modified on Monday, 18 November 2019 01:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd