ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை அரசியலில் அதிரடியான நடவடிக்கைள் சில இடம்பெற்றுள்ளன.
- தோல்வியை ஏற்றுக்கொண்டார் சஜித்
- மஹிந்தவுடன் ரணில் தொலைபேசியில் உரையாடல்
- இன்றுமாலை 5 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம்.
- தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் மங்கள
- பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்த சஜித் முடிவு