web log free
February 03, 2026

அநுராதபுரத்தில் கோத்தா, நாளை பதவியேற்பார்

 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அநுராதபுரத்தில் வைத்து, நாளை (18) சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

Last modified on Monday, 18 November 2019 01:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd