web log free
February 03, 2026

மஹிந்தவின் பிறந்தநாளன்று மஹிந்த பிரதமர்

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள், நாளை (18) ஆகும்.

அன்றையதினம், அனுராதபுரத்தில் வைத்து, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக்கொள்வார்.

Last modified on Monday, 18 November 2019 01:27
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd