பிரதமர் பதவியை இராஜினாமாசெய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அதனடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அமைச்சரவை, நாளை (18) பதவியேற்கும்.