கோதுமை மாவின் விலை, கிலோ கிராம் ஒன்றுக்கு 8.50 சததத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாணின் விலை இறாத்தல் ஒன்றுக்கு 5 ரூபாவினால் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
இதுதொடர்பிலான இறுதி முடிவை, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இன்று (18) கூடி முடிவெடுக்கும்.