web log free
November 28, 2024

படங்களை அகற்ற புதிய ஜனாதிபதி உத்தரவு

அரச நிறுவனங்களில், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புகைப்படங்களை அகற்றிவிட்டு, அரச இலட்சினையை மட்டுமே காட்சிப்படுத்துமாறு, புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, கோரிக்கை விடுத்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd