web log free
March 23, 2026

அழையா விருந்தாளியாக ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

 

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் பதவியேற்பு விழாவில்,  ஜனாதிபதி வேட்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் பங்குப்பற்றினார்.

வரலாற்று முக்கியத்துவமிக்க அநுராதபுரம் ருவான்வெலி மகாசாயவில், பதவியேற்பு வைபவம் இன்று (18) காலை நடைபெற்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd