web log free
May 20, 2026

கோத்தாவின் நிகழ்வில் மைத்திரியும் பங்கேற்றார்

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தனது கடமைகளை, பழைய பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) காலை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றார்.

Last modified on Tuesday, 19 November 2019 16:41
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd