இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பை ஏற்று, புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.