web log free
September 08, 2024

இந்தியாவுக்கு 29ஆம் திகதி கோத்தா விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பை ஏற்று, புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Last modified on Tuesday, 19 November 2019 16:40