அகலவத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன குழு உறுப்பினர்கள் நால்வர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தங்களுடைய ஆதரவை நல்கினர்.