ஜனாதிபதியின் பணியாட் தொகுதியில், கடமையாற்றிய 1200 உறுப்பினர்களிலிருந்து 200 உறுப்பினராக குறைத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தான் பயணிக்கும் போது, வீதிகளை மூடவேண்டாம் என்றும், தான் பயணிக்கும் போது, இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் மட்டும் பயணித்தால் போதும் என்றும் அறிவுறை வழங்கியுள்ளார்.