web log free
November 28, 2024

1000 தால் குறைத்தார் கோத்தா

ஜனாதிபதியின் பணியாட் தொகுதியில், கடமையாற்றிய 1200 உறுப்பினர்களிலிருந்து 200 உறுப்பினராக குறைத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தான் பயணிக்கும் போது, வீதிகளை மூடவேண்டாம் என்றும், தான் பயணிக்கும் ​போது, இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் மட்டும் பயணித்தால் ​போதும் என்றும் அறிவுறை வழங்கியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd