web log free
November 28, 2024

புதிய அமைச்சரவை முழு விவரம்

1.மஹிந்த ராஜபக்ஷ- நிதி பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி.

2.தினேஷ் குணவர்தன- வெளிநாட்டலுவல்கள் திறன்கள் மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு அமைச்சர் 

3.எஸ்.எம் சந்திரசேன-1. சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர்

                                     2.காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் 

4.பந்துல குணவர்தன- உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் அமைச்சர்

5.பவித்ரா வன்னியராச்சி- பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர்

6.விமல் வீரவன்ச-1. சிறிய நடுத்துறை தொழில் கைத்தொழில்

                               2.வளங்கள் விநியோக முகாமைத்துவம் 

7.ஆறுமுகன் தொண்டமான்- சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர்

8.நிமல் சிறிபால டி சில்வா- நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர்

9.ஜனக பண்டார தென்னகோன்- பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர்

10.டலஸ் அழகபெரும- 1.கல்வியமைச்சர்,

                                       2.விளையாட்டுத் துறை அமைச்சர்  

11.சமல் ராஜபக்ஷ- 1. மகாவலி, கமத்தொழில் நீர்பாசம் கிராமிய அமைச்சர்

                                2.உள்ளக வர்த்தக, நலன்னோன்புகை அமைச்சர்

12.டக்ளஸ் தேவானந்தா- மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு

13.பிரசன்ன ரணதுங்க-தொழில்துறை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

14.ஜோன்ன்ஸ்டன் பெர்னாண்டோ- 1. வீதி நெடுஞ்சாலைகள்

                                                            2. கப்பல்துறை அமைச்சர்  

15.மஹிந்த அமரவீர-1. பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர்

                                   2. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்  

16.ரமேஷ் பதிரண-பெருந்தோட்ட கைத்தொழில் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சர்.

Last modified on Monday, 25 November 2019 12:57
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd