web log free
June 13, 2026

சஜித்துக்கான வீதி போராட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பதவியை, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாஸவுக்கு கையளிக்குமாறு வலியுறுத்தி வீதி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான, சிறிகொத்தாவுக்கு முன்பாக, ஒருவர் வீதியோரத்தில் அமர்ந்திருந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுகின்றார்.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd