web log free
May 08, 2026

கட்சி மாறுகிறார் பாட்டலி

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஹெல உறுமயவிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

அவர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு தீர்மானித்துள்ளார் என தகவல்கள் தெரவிக்கின்றன.

அதடினடிப்படையில், எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு அவர் தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd