web log free
March 03, 2026

முதுகெலும்புள்ள ஜனாதிபதிக்கு முன்னுரிமை

அடுத்த ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளரிடம் இல்லாத வேலைத்திட்டமொன்றை வெற்றிக்கொள்ளவதற்காக முன்னின்று செயற்படுவேன் என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

அதற்காக, மக்கள் மனங்களை வெல்லும் வேலைத்திட்டங்கள் கிராம மட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எனத் தெரிவித்த அவர், நஞ்சற்ற உணவுகளை உற்பத்திச் செய்யும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வேலைத்திட்டம் ஒருநாளும் நிறுத்தப்படாது என்றும் தெரிவித்தார்.

முதுகெலும்புள்ள தலைவரொருவர் உருவாகுவார். அதற்கான திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். அவ்வாறானதொரு ஜனாதிபதியையே தான் எதிர்பார்த்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:37
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd